
டெங்கு காய்ச்சல் தடுப்பு தினம் விழிப்புணர்வு கூட்டம்
இன்று எம் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு தினம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. எம் பள்ளி சாரணியர் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களுக்கு விளக்கம் கொடுத்தனர் (பிரதி வாரம் வியாழன் டெங்கு காய்ச்சல் தடுப்பு தினம்)