WORLD AIDS AWARENESSDAY DISTRICT RALLEY 2014
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் பேரணி
பாரத சாரண சாரணிய இயக்கம் , பொன்னேரி கல்வி மாவட்டத்தின் சார்பாக தமிழ்நாடு, அம்பத்தூர், ஸ்ரீ மகா கணேச வித்யாசாலா நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலிருந்து 20 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
FREE BEING ME PROGRAMME HELD AT SETHU BASKARA MATRIC HR. SEC SCHOOL, AMBATTUR, CHENNAI - 600053 ON 07-12-2014