
Scout News
கும்பகோணம் கல்வி மாவட்டம் சாரண சாரணியர் இயக்க திரளணி மற்றும் மாநில ஆளுநர் விருது வழங்கும் விழா மற்றும் உலக கழுத்து குட்டை தினம்,உலக தாய்ப்பால் தினம் என முப்பெரும்விழா சிறப்புற நடைபெற்றது. அந்த செய்திகள் தினசரி நாளேடுகளில் வெளிவந்தன.
Location