
சாரணர் சாரணியர்களுக்கான சிறப்பு சின்னங்கள் பயிற்சி
சாரணர்களுக்கான பயிற்சி முகாம். தமிழக ஆளுநர் விருதுக்கு விண்ணப்பிக்க உள்ள சாரணர் மற்றும் சாரணியர்களுக்கான சிறப்புச் சின்னம் பெறுவதற்கான பயிற்சி விருத்தாசலம் கல்வி மாவட்ட பயிற்சித்திடலில்(என்.வி.ஆர். பூங்கா ஐவதுகுடி) 18.02.2015 முதல் 20.02.2015 முடிய 3 நாட்கள் நடைபெற்றது 200 சாரணர்களும் 50 சாரணியர்களும் பயிர்சியில் கலந்து கொண்டனர்.