ஆளுநர் விருது தேர்வு முகாம்
Profile picture for user pugazhendi_1
India

ஆளுநர் விருது தேர்வு முகாம்

ஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம் நெய்வேலி வட்டம் 26 இல் என்.எல்.சி.உயர்நிலைப்பள்ளியில் 31.7.2015 முதல் 2.8.2015 முடிய 3 நாட்கள் நடைபெற்றது. விருத்தாசலம், கடலூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் பங்கேற்றனர். முகாமின் நிறைவு விழா காட்சிகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன

Share via

Share